கருவில் வளரும் குழந்தைக்கு பிறப்பு குறைபாடு இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை!!
பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்திற்கு முன்பே குழந்தை பெற்றெடுத்தால் தாய் மற்றும் சேய்க்கு பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.ஆனால் சில கர்ப்பிணிகளின் கருவிலேயே சிசு குறைபாடு ஏற்படுகிறது.அதாவது குழந்தையின் உடலில் ஏதேனும் குறைபாடு ஏற்படலாம். கருவில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் பிறப்பு குறைபாடு இருந்தால் அதை மருத்துவர்களால் தடுக்க இயலாது.இன்றைய காலகட்டத்தில் சுமார் 4% குழந்தைகள் ஏதேனும் ஒரு பிறவி குறைபாட்டால் பிறக்கின்றனர். சிலவகை பிறப்பு குறைபாடு உயிருக்கே ஆபத்தாக வாய்ப்பிருக்கிறது.பிறவி மற்றும் பிறப்பு குறைபாடு … Read more