டீத்தூள் முதல் பட்டை வரை.. ஒரு கிளாஸ் தண்ணீர் இருந்தால் இனி நீங்களே கலப்படத்தை கண்டுபிடிக்கலாம்!!
நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் நடக்கும் கலப்படத்தை கண்டறிவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. 1)டீத்தூள் கலப்படம் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து கலந்துவிடுங்கள்.டீத்தூள் நிறம் தண்ணீரில் உடனே இறங்கினால் அது கலப்படம் செய்யப்பட்டவை என்று அர்த்தம்.அதுவே டீ தூள் தண்ணீரில் கலக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அது ஒரிஜினல் என்று அர்த்தம். 2)தேன் கலப்படம் ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் … Read more