கழுத்து கருமைக்கு அருமையான ஹோம் ரெமிடி!! 100% ரிசல்ட் கிடைக்கும்!!
உங்கள் கழுத்து பகுதியை சுற்றி கருமை நிறம் படர்ந்து காணப்படுகிறதா.கவலையை விட்டு தள்ளுங்கள்.இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்தால் நிச்சயம் கழுத்து கருமை நீங்கிவிடும். கழுத்து கருமையை போக்கும் வீட்டு வைத்தியங்கள்: தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி 2)ஷாம்பு – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு சிறிய எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை கிண்ணம் ஒன்றிற்கு பிழிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி … Read more