கால்சியம் சத்து கிடைக்க இனி பால் குடிக்க வேண்டாம்.. இந்த பழங்களை சாப்பிடுங்க எலும்பு பலம் பெறும்!!
இன்றைய காலத்தில் 30 வயதை தாண்டாதவர்கள் கூட கால்சியம் சத்து குறைபாட்டை சந்திக்கின்றனர்.உடலில் கால்சியம் சத்து குறையும் பொழுது எலும்பு சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும்.அதாவது எலும்பு வலி,மூட்டு பகுதியில் வலி,சிறிது தூரம் நடந்தாலே கால் வலித்தல்,முதுகு வலி போன்றவை கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகிறது. தற்பொழுது உடல் ஆரோக்கியத்தின் மீது யாரும் அக்கறை கொள்வதில்லை.இதன் காரணமாக பலரும் மூட்டு வலி,எலும்பு தொடர்பான பாதிப்பை சந்திக்கின்றனர்.இளம் வயதிலேயே இதுபோன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்கள் முதுமை காலத்தில் மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும்.நீங்கள் … Read more