நடக்கும் போது மூட்டு பகுதியில் சத்தம் கேட்குதா? அடிக்கடி மரத்து போதல் ஏற்படுதா? காரணமும் உரிய தீர்வும்!!
நமது உடலில் இரண்டு எலும்புகள் ஒன்றை ஒன்று தொடும் புள்ளியை தான் மூட்டுப்பகுதி என்கின்றோம்.இந்த மூட்டு பகுதி வலிமையாக இருந்தால் தான் நம்மால் நிற்க,நடக்க,ஓட முடியும்.ஒருவேளை உங்கள் மூட்டு பகுதியில் உள்ள எலும்புகள் மற்றும் ஜவ்வு தேய்மானம் கண்டால் நிச்சயம் மூட்டு வலி தொந்தரவு ஏற்படும். சிலருக்கு நடக்கும் பொழுது மூட்டு பகுதியில் ஓடித்தல் போன்ற சத்தம் கேட்கும்.இந்த மூட்டு பகுதியில் வரக் கூடிய சத்தம் உடல் இயக்கித்தின் தாமதமாக இருக்கலாம்.நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் … Read more