புரூட் சாலட் சாப்பிடுபவர்களுக்கு அதிர்ச்சி நியூஸ்!! இந்த பழங்களை ஒரே நேரத்தில் சாப்பிடுவதால் இத்தனை ஆபத்தா?
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் பழங்களுக்கு ஆரோக்கிய பட்டியலில் தனி இடமுண்டு.பழங்களை சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியம் நன்றாக மேம்படும்.உடலில் உள்ள பல கொடிய வியாதிகளை குணப்படுத்தும் மருந்தாக பழங்கள் திகழ்கிறது. நாம் எடுத்துக் கொள்ளும் பழங்களில் வைட்டமின்கள்,கால்சியம்,பொட்டாசியம்,இரும்பு,நீர்ச்சத்து,நார்ச்சத்து என்று நம் உடலுக்கு தேவையான அனைத்துவித சத்துக்களும் நிறைந்துள்ளன.தினமும் ஏதேனும் ஒரு பழத்தை உட்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அதிக விலையில் விற்கப்படும் ஆப்பிள்,ஆரஞ்சு,டிராகன் புரூட்,கிவி போன்ற பழங்களை வாங்க முடியாதவர்கள் நம் ஊர் கொய்யா,சீத்தாப்பழம்,பப்பாளி,சப்போட்டா போனற்வற்றை … Read more