சாப்பிடும் உணவு சீக்கிரம் Digestion ஆக வேண்டுமா? அப்போ மருத்துவர் சொன்ன இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!
நாம் உட்கொள்ளக் கூடிய உணவு எளிதில் செரிக்க கூடியதாக இருந்தால் மட்டுமே குடலால் அவை உறிஞ்சப்படும்.சாப்பிடும் உணவை குடல் உறிஞ்சவில்லை என்றால் நிச்சயம் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.இதை ஆங்கிலத்தில் Digestion என்று அழைப்பார்கள். தற்போதைய உணவுப் பழக்கவழக்கம் மோசமானதாக இருக்கிறது.எண்ணையில் வறுத்த உணவுகள்,கடிமான உணவுகள்,மைதா உணவுகளை தான் அனைவரும் அதிகமாக உட்கொள்கிறார்கள்.நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவு எடுத்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனையை தவிர்க்கலாம். சிலருக்கு உணவு சாப்பிட்ட பீலே இருக்காது.இதற்கு காரணம் குடல் உறிஞ்சப்படுதலில் … Read more