மலத்தை வெளியேற்ற கடிமான இருக்கா? இறுகி காய்ந்த மலம் இளகி வர கொட்டைப்பாக்கை இப்படி யூஸ் பண்ணுங்க!!
இந்த காலத்தில் பெரியவர்,சிறியவர் என்று பாரபட்சம் இன்றி அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாக மலச்சிக்கல் உள்ளது.மோசமான உணவுகள் செரிக்காமல் போவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. பெருங்கடலில் உள்ள கழிவுகளை அகற்றாமல்விட்டால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.தினமும் காலை நேரத்தில் நிச்சயம் மலத்தை வெளியேற்றினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.ஆனால் சிலர் இரண்டு மூன்று தினங்கள் கூட மலத்தை வெளியற்றாமல் இருப்பார்கள்.சிலர் வாரக் கணக்கில் மலத்தை வெளியேற்றாமல் இருக்கிறார்கள்.இதற்கு காரணம் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு தான்.குடலில் அதிகப்படியான … Read more