கிட்னி ஸ்டோன் முதல் சுகர் வரை.. அத்தனை நோய்களும் ஓடிப்போகும் இந்த ஒத்த கீரை பொடியை சாப்பிட்டால்!!
நம் ஊர் வயல் ஓரங்களிலும்,வரப்பு,சாலை ஓரங்களிலும் படர்ந்து வளரும் மூக்கிரட்டை கீரை நம்ப முடியாத மருத்துவ குணங்களை தனக்குள் குவித்து வைத்திருக்கிறது.இந்த கீரை தானாக படர்ந்து வளர்ந்து கிடப்பதால் இதன் அருமை பலருக்கும் தெரிவதில்லை. மணத்தக்காளி,பசலை,பாலக் கீரை போன்றவற்றை தேடி தேடி வாங்கி உண்ணும் நாம் மூக்கிரட்டை போன்ற கீரையின் மகத்துவம் தெரியாத காரணத்தால் அதன் பலனை தவறவிட்டு விடுகின்றோம். மூக்கிரட்டை கீரை உடலில் உள்ள பல வியாதிகளை குணப்படுத்துகிறது.சிறுநீரக கல்,கல்லீரல் பாதிப்பு,பித்தப்பை போன்ற உறுப்புகளில் பிரச்சனைகளுக்கு … Read more