ஆண் பெண் மலட்டு தன்மையை துரத்தி அடிக்கும் கல்யாண முருங்கை!! இதில் சூப் செய்து குடித்து பலன் பெறுங்கள்!!
தற்பொழுது ஆண் மற்றும் பெண்களிடையே அதிகரித்து வரும் மலட்டு தன்மை பிரச்சனையை கல்யாண முருங்கை இலையை கொண்டு சரி செய்யலாம். இந்த இலை மலட்டு தன்மை,கருப்பை சார்ந்த பிரச்சனை,விந்தணு குறைபாட்டை சரி செய்யும் அருமருந்தாக திகழ்கிறது.கிராமப்புறங்களில் வேலி ஓரங்களில் வளர்ந்திருக்கும் இந்த செடியின் இலை,பூக்கள்,விதை மற்றும் பட்டை என்று அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக உள்ளது. மலட்டு தன்மையை போக்கும் கல்யாண முருங்கை இலை சூப் செய்முறை: தேவையான பொருட்கள்:- 1)கல்யாண முருங்கை இலை – 10 … Read more