அனுபவ உண்மை.. கொழுப்பு கட்டி மீது இதை தேய்த்தால் ஐஸ்கட்டி போல் உருகிவிடும்!!
உடலில் மார்பு,அக்குள்,முதுகு,தொடை,கை,கழுத்து உள்ளிட்ட பகுதியில் சிறு கட்டி போன்று கொழுப்பு கட்டிகள் வருகிறது.இந்த கொழுப்பு கட்டியை தொட்டால் அவை வலிக்காது.இந்த கட்டியால் எந்தவித பாதிப்பு ஏற்படாது என்றாலும் அதை குணப்படுத்திக் கொள்வது தான் நமக்கு நல்லது. கொழுப்பு கட்டியை கரைக்கும் அற்புத வீட்டு வைத்தியம்: தேவையான பொருட்கள்:- 1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)குழம்பு மஞ்சள் தூள் – 5 கிராம் 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள … Read more