FEVER? புழுங்கல் அரிசியில் இப்படி கஞ்சி செய்து குடித்தால்.. டாக்டர் கிட்ட போகாமலேயே காய்ச்சலை சரி செய்யலாம்!!
காய்ச்சல் பாதிப்பு வந்தால் வாய் கசப்பு,உடல் சோர்வு,தலைவலி போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இந்த காய்ச்சல் நேரத்தில் புழுங்கல் அரிசியில் கஞ்சி செய்து குடித்தால் மருத்துவ செலவை தடுத்துவிடலாம். காய்ச்சலை குணப்படுத்தும் புழுங்கல் அரிசி கஞ்சி செய்முறை: தேவையான பொருட்கள்:- 1)புழுங்கல் அரிசி – ஒரு கப் 2)வெள்ளைப் பூண்டு பற்கள் – பத்து 3)சீரகம் – ஒரு தேக்கரண்டி 4)கருப்பு மிளகு – ஐந்து 5)பாசி பருப்பு – கால் கப் 6)உப்பு – தேவையான … Read more