மார்பு மற்றும் முலை வீக்கம் குறைய.. தேங்காய் எண்ணெயை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!
BREAST & NIPPLE PAIN: பாலூட்டும் தாய்மார்களுக்கு சில நேரம் மார்பு மற்றும் முலைக்காம்பு பகுதியில் தாங்கிக் கொள்ள முடியாத வலி ஏற்படும்.இந்த பாதிப்பில் இருந்து மீள இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள். உங்கள் மார்பு பகுதி சில நேரம் வீங்கி வலியை உணடாக்கும்.இந்த மார்பு தசை வலி முழுமையாக குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வைத்தியங்களில் ஏதேனும் ஒன்றை செய்யுங்கள்.இதனால் சில மணி நேரத்தில் மார்பு தசை வீக்கத்திற்கு நிவாரணம் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் … Read more