பாதாம் பருப்புடன் இந்த பொருளை தண்ணீரில் ஊறவைத்து மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்னு தெரியுமா?
தற்பொழுது பல்வேறு உடல் நல பாதிப்புகளை நாம் சந்தித்து வருகின்றோம். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தான்.நாம் மோசமான உணவுமுறைகளை பின்பற்றுவதால் தான் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயாளியாக மாறிவருகின்றோம். எனவே உடலை திடமாக வைத்துக் கொள்ள கொண்டைக்கடலை,பாதாம் பருப்பு போன்றவற்றை ஊறவைத்து சாப்பிட வேண்டும்.இந்த இரண்டு பொருளையும் ஊறவைத்து முளைகட்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கருப்பு கொண்டைக்கடலை சத்துக்கள்: *சோடியம் *பாஸ்பரஸ் *புரதம் … Read more