நீங்கள் யூஸ் பண்ணும் உப்பு போலியானதா.. இதோ சிம்பிள் ஸ்டெப்ஸ் மூலம் வீட்டிலிருந்தே கண்டுபிடிக்கலாம!!
நாம் உண்ணும் உணவில் எது இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் அறுசுவைகளில் ஒன்றான உப்பு இருந்தால் மட்டுமே உணவு ருசியாக இருக்கும்.கல் உப்பு,தூள் உப்பு என்று இதில் இரு வகை இருக்கிறது.உப்பில் அயோடின்,சோடியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு உப்பு சத்து தேவையான ஒன்று தான் என்றாலும் இதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உயர் இரத்த அழுத்தம்,தைராய்டு,சிறுநீரக பாதிப்பு உண்டாகிவிடும். உப்பு மலிவான விலையில் கிடைக்க கூடிய பொருள் என்றாலும் தற்பொழுது இதிலும் கலப்படம் … Read more