கக்குவான் இருமலுக்கு இஞ்சியை விட பெஸ்ட் மருந்து இருக்க முடியாது!! ஒருமுறை இப்படி பயன்படுத்துங்க போதும்!!
உங்களில் சிலர் சில நேரம் தொடர்ந்து இருமல் பிரச்சனையை அனுபவித்து இருப்பீர்கள்.கட்டுப்படுத்த தொடர் இருமலை தான் கக்குவான் இருமல் என்று அழைக்கிறோம்.இதை பெர்டுசிஸ் என்றும் அழைப்பார்கள்.இந்த தொடர் இருமல் பிரச்சனையால் சுவாசிப்பதில் கடும் சிரமம் உண்டாகும். கக்குவான் இருமல் பாதித்தவர்கள் இரும்பும் பொழுது காற்றின் மூலம் பிறருக்கு எளிதில் பரவும் அபாயம் அதிகமாக இருக்கிறது.கக்குவான் இருமலை மருந்து மாத்திரை இன்றி எளிதில் குணப்படுத்திக் கொள்வது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. கக்குவான் இருமல் காரணங்கள்: போர்டெடெல்லா பெர்டுசிஸ் என்ற பாக்டீரியாவால் … Read more