தொண்டை கரகரப்பு சளி இருமல் டக்குனு குணமாக.. இந்த பொடியில் டீ போட்டு மூன்றுவேளை குடிங்க
அதிகப்படியான சளியால் சுவாசப் பிரச்சனை,தொண்டை கரகரப்பு,மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பாதிப்புகளை அனுபவிக்க நேரிடுகிறது.இந்த சளி தொந்தரவு,இருமல் பிரச்சனையில் இருந்து மீள சில மூலிகை பொருட்களை அரைத்து அதில் டீ போட்டு குடிங்க!! தேவையான பொருட்கள்:- **சித்தரத்தை – 10ம் கிராம் **சுக்கு பீஸ் – ஒன்று **வெட்டி வேர் – 5 கிராம் **டீ தூள் – கால் தேக்கரண்டி **ஏலக்காய் – ஒன்று **வர கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி **சீரகம் – கால் … Read more