பைல்ஸ் பிரச்சனையா? அறுவை சிகிச்சையே வேண்டாம்.. இந்த டிப்ஸ் மட்டும் ரெகுலரா பாலோ பண்ணிட்டுவாங்க!!
தற்பொழுது மனிதர்களுக்கு மூல நோய் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.உணவுப் பழக்க வழக்கங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மூல நோய் வந்தால் மலம் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.மலத்தில் அதிகளவு இரத்தம் வெளியேறுகிறது என்றால் அது மூல நோய் பாதிப்பிற்கான அறிகுறியாகும்.மூல நோய் உள்ளவர்கள் சில விஷயங்களை பின்பற்றி வந்தால் சீக்கிரம் அதில் இருந்து மீண்டுவிடலாம். 1)நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.வாழைத்தண்டு,அவரைக்காய்,சுரைக்காய்,பீர்க்கங்காய்,பீன்ஸ்,கோவைக்காய் போன்றவற்றில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. … Read more