எண்ணெய் பசை சருமம்.. இருப்பினும் பனியில் தோல் வறட்சி மற்றும் சுருக்கம் ஏற்படுதா? அப்போ இந்த பேஸ்ட் யூஸ் பண்ணி குளிங்க!!
வறண்ட பனி காலத்தில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கூட தோல் வறட்சி,தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.இந்த பனி காலத்தில் தோல் வறட்சியில் இருந்து மீண்டு சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதற்கான வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)வாழைப்பழம் – ஒன்று 2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் ஒரு வாழைப்பழத்தை எடுத்து தோலை நீக்கிவிட வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் … Read more