ஆண்களே.. இந்த உணவுகளை சாப்பிட்டால் 50 வயதிலும் விந்தணு தரம் அதிகரிக்கும்!!
தற்பொழுது இளம் வயது ஆணைகளிடையே விந்தணு குறைபாடு என்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.ஆண்களின் வயது அதிகரிக்கும் பொழுது அவர்களின் விந்தணு தரத்தில் பெருமளவு மாற்றம் உண்டாகிறது. முன்பெல்லாம் ஆரோக்கிய உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றியதால் ஆண்மை குறைபாடு,மலட்டு தன்மை போன்ற பிரச்சனைகளை ஆண்கள் சந்திக்காமல் இருந்தனர்.ஆனால் தற்பொழுது உணவுப்பழக்க வழக்கம் முற்றிலும் மாறுபட்டுவிட்டதால் பெரும்பாலான ஆண்கள் ஆண்மை குறைபாட்டை சந்திக்கின்றனர். 30 வயதை கடந்த ஆண்களால் தங்கள் துணையுடன் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடிவதில்லை … Read more