ஒருமுறை தயாரித்த தேநீரை அடிக்கடி சூடாக்கி குடிக்கும் பழக்கம் இருக்கா? பெரிய ஆபத்து வெயிட்டிங்!!
உலகிலேயே இந்தியர்கள் தான் காபி,தேநீரை அதிகம் பருகுகின்றனர் என்று ஆய்வு சொல்கிறது.தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் டீ வைத்து குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.டீ குடிக்காவிட்டால் பைத்தியம் பிடித்தது போன்று உள்ளது என்று சிலர் கூறி கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஏன் நீங்களே கூட இப்படி சொல்லியிருப்பீர்கள். சிலர் காலை உணவை தவிர்த்துவிட்டு டீ குடித்து வயிற்று பசியை ஆற்றிக் கொள்கின்றனர்.இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செயல் அல்ல என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை.டீ குடிப்பதால் உடல் புத்துணர்வாக இருக்கும் … Read more