மூக்கின் மேல் உள்ள பிளாக் மற்றும் வொயிட்ஹெட்ஸ் நீங்க.. இந்த பேஸ்ட்டை பயன்படுத்துங்கள்!!
நம் முக அழகை அதிகரித்து காட்டும் மூக்கின் மீது கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் இருந்தால் அதை நீக்கிவிடுவது நல்லது.இல்லையென்றால் அவை நம் முகத்தின் அழகையே கெடுத்துவிடும்.மூக்கின் மீது காணப்படும் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் மறைய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை அழகு குறிப்பை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)பச்சை பயறு – இரண்டு தேக்கரண்டி 2)அரிசி – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- **முதலில் இரண்டு தேக்கரண்டி பச்சை பயறை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து மிக்சர் … Read more