ஒரே நாளில் அல்சர் புண்களை குணமப்படுத்தும் வீட்டு வைத்தியம்!! நம்புங்க 100% பலன் உண்டு!!
இக்காலத்தில் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டதால் பலரும் பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக உணவை தவிர்ப்பதால் அல்சர்,குடல் பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது.இந்த அல்சர் பாதிப்பில் இருந்து விடுபட வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள். அல்சர் ஆரம்ப அறிகுறிகள்: 1)நெஞ்செரிச்சல் 2)வயிறு அசௌகரியம் 3)வயிறு எரிச்சல் 4)வாய்ப்புண் 5)வாந்தி குமட்டல் 6)வயிறு உப்பசம் 7)கருப்பு மலம் 8)ஆசனவாய் எரிச்சல் தீவிர அல்சர் அறிகுறிகள்: 1)இரத்த வாந்தி 2)அடிக்கடி மயக்கம் 3)உடல் எடை குறைதல் 4)மூச்சுத்திணறல் … Read more