இது தெரியுமா? சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?
நாம் அன்றாட வாழ்வில் செய்யும் சில தவறுகள் தரித்திரம் உண்டாக காரணமாகிவிடும்.நமக்கு தரித்திரம் பிடித்தால் நினைத்த காரியங்கள் தடைபடும்.நல்ல செயல்கள் நடக்க காலதாமதமாகும்.தரித்திரம் பிடித்தால் உணவிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படும்.குறிப்பாக நாம் சாப்பிடும் பொழுது செய்யக் கூடிய விஷயங்களால் மட்டுமே அதிக தரித்திரம் பிடிக்கிறது.நாம் சில விஷயங்களை மதிக்காமல் செய்வதால் தரித்திரம் பிடிக்கிறது. நாம் மடியில் தட்டு வைத்தபடி சாப்பிட்டால் தரித்திரம் பிடிக்கும் என்று பெரியவர்கள் சொல்கின்றனர்.சிலர் சாப்பிட்ட தட்டை கழுவி சுத்தம் செய்யாமல் இருப்பர்.இந்த பழக்கம் … Read more