இந்த பொருளை நீரில் கொதிக்க வைத்து குடித்தால்.. மஞ்சள் நிற கெட்டி சளி ஐஸ் போல் கரைந்து வந்துவிடும்!!
தற்பொழுது உங்களுக்கு சளி பிடித்து வாட்டி எடுக்கிறதா.அதிகப்படியான சளியால் மூச்சிவிட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்களா.எப்பேர்ப்பட்ட சளி பாதிப்பும் சில மணி நேரத்தில் கட்டுப்பட சித்தரத்தை எனும் மூலிகையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். நம் முன்னோர்கள் காலத்தில் சளியை குணமாக்க இந்த சித்தரத்தையை தான் மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.இந்த சித்தரத்தை பார்ப்பதற்கு மஞ்சள் கிழங்கு தோற்றத்தில் இருக்கும்.சித்தரத்தை கொதிக்க வைத்த நீரை பருகி வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். … Read more