உச்சி முதல் கால் பாதம் வரை.. நோய்கள் குணமாக இந்த ஒரு கொடியின் இலை பூ பழத்தை சாப்பிடுங்க!!
நம் ஊரில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த செடி,கொடிகள் சாலை,வேலியோரங்களில் படர்ந்து காணப்படுகிறது.இதில் கொடித்தொடை என்று அழைக்கப்படும் சிறுபூனைக்காலி கொடி வியந்து பார்க்கும் அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இந்த கொடியை நீங்கள் அனைவரும் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.இந்த கொடியில் மஞ்சள் நிறத்தில் ஜெல்லி போன்ற பழம் காணப்படும்.இந்த பழத்தை கிராமப்புறங்களில் குரங்கு பழம் என்று அழைப்பர்.இப்பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை நிறைந்தவை ஆகும்.இந்த சிறு பூனைக்காலி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆரோக்கிய … Read more