அக்குள் பகுதி கரு கருன்னு இருக்கா? டூத் பேஸ்ட் போதும்.. நாள்பட்ட கருமை நீங்கிவிடும்!!
உடல் வெள்ளையாக இருந்தாலும் அக்குள் மற்றும் அந்தரங்க பகுதி நிறம் குறைவாக தான் இருக்கும்.இந்த கருமை மறைய இந்த அழகு குறிப்புகளில் ஒன்றை செய்து பயனடையலாம். 1)கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)டூத் பேஸ்ட் – சிறிதளவு 3)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி 4)பேக்கிங் சோடா – அரை தேக்கரண்டி முதலில் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட் சிறிதளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி … Read more