பொன்னுக்கு வீங்கியை குணப்படுத்தும் வேப்பிலை!! இதை இந்த மாதிரி பயன்படுத்துங்கள் 100% ரிசல்ட் கிடைக்கும்!!
தற்பொழுது பெரும்பாலான நோய் பாதிப்புகள் வைரஸ் தோற்றால் தான் ஏற்படுகிறது.அந்தவகையில் பொன்னுக்கு வீங்கி என்ற நோய் பாதிப்பு வைரஸ் மூலம் எளிதில் பரவக் கூடிய ஒன்றாகும்.இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் உமிழ்நீர் சுரப்பியில் கடும் வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கிவிடும். பொன்னுக்கு வீங்கி எதனால் ஏற்படுகிறது? இந்த நோய் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் மம்பஸ் வைரஸ் தான்.இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர்,தும்மல் மற்றும் இருமல் போன்றவற்றின் மூலம் பிறருக்கு எளிதில் பரவுகிறது.இந்த வைரஸ் தாக்கம் … Read more