அடிக்கடி கால் பாத வீக்கம் ஏற்படுகிறதா? சமையல் சோடாவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்!!
இன்று பெரும்பாலானோர் கால் வீக்கத்தை அனுபவித்து வருகின்றனர்.கால் பாதங்கள் வீங்கி இருந்தால் நடப்பதில் அதிக சிரமத்தை சந்திக்க நேரிடும்.அடிக்கடி ஏற்படும் பாத வீக்கத்தை சரி செய்ய சமையல் சோடா மற்றும் அரிசி மாவை வைத்து பேஸ்ட் தயாரித்து பயன்படுத்தலாம்.இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் கால் பாத வீக்கம் நாளடைவில் குணமாகிவிடும். தேவையான பொருட்கள்:- 1)சமையல் சோடா – ஒரு தேக்கரண்டி 2)அரிசி – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அரிசியை கொட்டி … Read more