ஆசனவாயில் அடைத்துக் கொண்டுள்ள மலத்தை வெளியேற்ற.. தயிருடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிடுங்கள்!!
கடும் மலச்சிக்கலால் அவதியடைந்து வருபவர்கள் கீழ்கண்ட வைத்திய குறிப்புகளில் ஒன்றை பின்பற்றி பலனை அனுபவியுங்கள். தீர்வு 01:- *தயிர் *ஆளிவிதை முதலில் ஒரு கிண்ணத்தில் கெட்டி தயிர் 50 மில்லி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி ஆளிவிதையை வறுத்து பொடித்து தயிரில் கலந்து காலையில் சாப்பிட வேண்டும்.இவ்வாறு செய்தால் இறுகிய மலம் ஈசியாக வெளியில் வந்துவிடும். அதேபோல் ஆளிவிதையை பொடித்து வெது வெதுப்பான நீரில் கலந்து பருகி வந்தாலும் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். தீர்வு … Read more