அடிக்கடி இளைப்பு வருதா? இந்த இரண்டு பொருளை சாப்பிட்டால் தடையின்றி சுவாசிக்கலாம்!!
உங்களுக்கு சுவாசம் தொடர்பான பிரச்சனை இருந்தால் அதை குணப்படுத்திக் கொள்ள இஞ்சி,மஞ்சள் போன்ற மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி துண்டு – ஒன்று 2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் 4)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் நீங்கள் ஒரு துண்டு இஞ்சி எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதன் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் … Read more