தினமும் மலச்சிக்கலுடன் போராட்டமா? இதற்கு நிரந்தர தீர்வு இந்த பொருள் மட்டுமே!!

தினமும் மலச்சிக்கலுடன் போராட்டமா? இதற்கு நிரந்தர தீர்வு இந்த பொருள் மட்டுமே!!

பெரும்பாலான நபர்கள் மலச்சிக்கல் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.ஒவ்வொரு நாளும் காலையில் மலத்தை வெளியேற்றுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் நாம் கடைபிடிக்கும் உணவுமுறைகள் தான்.நார்ச்சத்து குறைந்த உணவுகள் அதிகளவு உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி போதுமான தண்ணீர் பருகாமை,நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.அதேபோல் நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு எளிதில் மலச்சிக்கல் ஏற்படுகிறது.இதை சரி செய்ய ஓட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

வீட்டு பூஜை அறையில் செய்யக் கூடாத தவறுகள்!! அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!!

வீட்டு பூஜை அறையில் செய்யக் கூடாத தவறுகள்!! அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!!

நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் கடவுள் படங்கள் மற்றும் பூஜை பொருட்களை அதிகளவு வைத்திருக்கிறோம்.சிலர் வாஸ்து சாஸ்திரம் தெரியாமல் பூஜை அறையில் பல விஷயங்களை இன்று வரை தவறாக செய்து வருகின்றனர். அவை என்ன என்பது குறித்து இங்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.இதை அறிந்து கொண்டு இனி இந்த தவறுகளை செய்யாமல் இருங்கள். பூஜை அறையில் வைக்கும் வெற்றிலையில் காம்பை மட்டும் நீக்கிவிட வேண்டும்.வெற்றிலை நுனியில் சரஸ்வதி மற்றும் காம்பில் மூதேவி வாசம் செய்கிறார்.இதனால் மூதேவி வாசம் … Read more

வண்டு கடியை குணமாக்கும் எண்ணெய்!! ஜஸ்ட் ஒரு ஸ்பூன் போதும்.. இப்போவே ட்ரை பண்ணுங்க!!

வண்டு கடியை குணமாக்கும் எண்ணெய்!! ஜஸ்ட் ஒரு ஸ்பூன் போதும்.. இப்போவே ட்ரை பண்ணுங்க!!

உடலில் தேன்,குளவி,தேனீ,வண்டு போன்ற பூச்சிகள் கடித்தால் அலட்சியம் கொள்ளாமல் இந்த வீட்டு வைத்தியங்கள் செய்து குணப்படுத்திக் கொள்ளுங்கள். தீர்வு 01: வேப்பிலை தேயிலை மர எண்ணெய் வாணலியில் ஒன்றரை ஸ்பூன் தேயிலை மர எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் வேப்பிலை பேஸ்ட் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.பிறகு இந்த எண்ணெயை ஆறவிட்டு வண்டு கடி மீது பூசி வர அவை சீக்கிரம் குணமாகிவிடும். தீர்வு 02: சமையல் சோடா தண்ணீர் … Read more

நெஞ்சில் சளி கட்டியுள்ளதா? இதை ஜஸ்ட் 2 நிமிடத்தில் கரைக்கும் மூலிகை சூப் இதோ!!

நெஞ்சில் சளி கட்டியுள்ளதா? இதை ஜஸ்ட் 2 நிமிடத்தில் கரைக்கும் மூலிகை சூப் இதோ!!

பனி காலத்தில் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் தீராத தொல்லையாக மாறி வருகிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுவதால் எளிதில் சளி,இருமல் பாதிப்பு உண்டாகிறது.எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூதுவளை,வெள்ளைப்பூண்டு,வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு சூப் செய்து பருகுங்கள். தூதுவளையில் அமினோ அமிலங்கள்,பினோலிக் ஸ்டீராய்டுகள்,சப்போனின்கள் உள்ளிட்ட உட்பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது.சளி,இருமல் பாதிப்பை போக்கும் மிகச் சிறந்த மருந்தாக தூதுவளை திகழ்கிறது.தூதுவளை ரசம்,தூதுவளை டீ செய்து பருகி வந்தாலும் சளி,இருமல் பாதிப்பு குணமாகும். தேவையான பொருட்கள்:- … Read more

பனியால் வறண்ட உதடுகள் ரோஜா இதழ் போன்று மிருதுவாக.. இந்த ஒரு பொருள் யூஸ் பண்ணுங்க!!

பனியால் வறண்ட உதடுகள் ரோஜா இதழ் போன்று மிருதுவாக.. இந்த ஒரு பொருள் யூஸ் பண்ணுங்க!!

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த தவறுகின்றனர்.இதனால் சில நாட்களில் நோய் தீவிரத்திற்கு ஆளாக நேரிடுகின்றனர். அந்தவகையில் பனி காலத்தில் உதடு வறட்சியை சந்திக்கும் நாம் அதை பற்றி கவலை கொள்ளாமல் இருப்பதால் உதடுகளில் மீது வெடிப்பு ஏற்பட்டு சொரசொரப்பாக மாறுகிறது.இதனால் உதடுகளில் வலி ஏற்படுவது சில சமயம் தோல் உரிந்து இரத்தம் வெளியேறுகிறது. பனி காலத்தில் உதடுகளுக்கு சற்று கூடுதல் அக்கறை செலுத்தி வறட்சியில் இருந்து பாதுகாத்துக் … Read more

இந்த கீரையில் கசாயம் செய்து குடித்தால் நரம்புகள் வலிமை பெறும்!! ஒரே ஒருமுறை ட்ரை பண்ணுங்க போதும்!!

இந்த கீரையில் கசாயம் செய்து குடித்தால் நரம்புகள் வலிமை பெறும்!! ஒரே ஒருமுறை ட்ரை பண்ணுங்க போதும்!!

இன்றைய வளர்ந்து வரும் காலத்தில் ஆர்கனிக் உணவுகள் பற்றிய புரிதல் இப்பொழுது தான் மக்களுக்கு வரத் தொடங்குகிறது.கீரையை விரும்பத்தவர்கள் கூட தற்பொழுது அதன் மகிமை தெரிந்து தினசரி உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். கீரை இனங்களில் மிக நீளமான தண்டுடன் வளரும் தண்டுக் கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாக அல்லது சூப்,குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். தண்டுக் கீரையில் அதிக நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அவை மலச்சிக்கல் பாதிப்பை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.தண்டு கீரையில் … Read more

ஆண்குறி சைஸ் அதிகரிக்க நினைப்பவர்கள்.. இந்த ஆயிலை மட்டும் அங்கு தடவுங்கள்!!

ஆண்குறி சைஸ் அதிகரிக்க நினைப்பவர்கள்.. இந்த ஆயிலை மட்டும் அங்கு தடவுங்கள்!!

கடந்த சில வருடங்களாக ஆண்மை தொடர்பான பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுப்பழக்கம்,மது மற்றும் புகைப் பழக்கம் தான்.ஆண் உறுப்பை பலப்படுத்துவதோடு ஆண்குறியை பெரிதாக்க வேண்டும் என்று பல ஆண்கள் ஆசைப்படுகின்றனர். அதிக நேரம் உடலுறவில் ஈடுபட நினைப்பவர்களின் ஆண்குறி விறைப்புத் தன்மையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.எனவே ஆரோக்கியமான உணவுமுறை பின்பற்றுவதோடு ஆணுறுப்பின் மீது ஆலிவ் உள்ள பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயிலை அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆண்குறியின் அளவு … Read more

இரும்பு போன்ற வலிமையான உடலமைப்பிற்கு.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

இரும்பு போன்ற வலிமையான உடலமைப்பிற்கு.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.உடல் தசைகள் வலுவாக இருக்க ராகி,கம்பு ஆகிய சிறுதானியங்களை வைத்து கூழ் செய்து பருகலாம். இந்த இரண்டு சிறு தானியங்களிலும் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,மாங்கனீஸ்,வைட்டமின்கள்,இரும்பு உள்ளிட்டவை நிறைந்துள்ளது.உடல் வலிமையை அதிகரிக்கும் கம்பு ராகி கூழ் செய்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)ராகி – 25 கிராம் 2)கம்பு – 25 கிராம் 3)பசு மோர் – சிறிதளவு 4)உப்பு – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- ஒரு பாத்திரத்தில் … Read more

எது சாப்பிட்டாலும் வயிறு அலசுதா? இந்த பூவை தயிரில் கலந்து சாப்பிடுங்க.. தீர்வு கிடைக்கும்!!

எது சாப்பிட்டாலும் வயிறு அலசுதா? இந்த பூவை தயிரில் கலந்து சாப்பிடுங்க.. தீர்வு கிடைக்கும்!!

அடிக்கடி லூஸ்மோஷன் ஏற்பட்டால் உடல் பலவீனமடைந்துவிடும்.தண்ணீர் போன்று வெளியேறும் வயிற்றுப்போக்கு குணமாக சிலருக்கு ஒரு நாள் ஆகும்.சிலருக்கு சில நாட்கள் வரை வயிற்றுப்போக்கு நீடிக்கும்.இந்த மோசமான வயிற்றுப்போக்கை நிறுத்த சிறந்த வீட்டு வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தாத்தா பூ – ஒன்று 2)கெட்டி தயிர் – கால் கப் பயன்படுத்தும் முறை:- முதலில் ஒரு தாத்தா பூவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை கெட்டி தயிரில் போட்டு மிக்ஸ் செய்து வெறும் … Read more

WHITE HAIR பிரச்சனை? 2 நிமிடத்தில் முடி கருகருன்னு மாற.. ஹோம் மேட் ஹேர் டை போதும்!!

WHITE HAIR பிரச்சனை? 2 நிமிடத்தில் முடி கருகருன்னு மாற.. ஹோம் மேட் ஹேர் டை போதும்!!

கடந்த காலங்களில் ஒருசில இளம் வயதினருக்கு மட்டுமே இளநரை பிரச்சனை இருந்தது.ஆனால் தற்பொழுது இது சாதாரண ஒரு பாதிப்பாக மாறிவிட்டது.பள்ளி பருவ குழந்தைகள் முதல் இளம் வயதினர் வரை அனைவருக்கும் வெள்ளை முடி எட்டி பார்க்கத் தொடங்கிவிட்டது, வெள்ளை முடி வரக் காரணங்கள்:- *மன அழுத்தம் *ஊட்டச்சத்து குறைபாடு *கெமிக்கல் ஷாம்பு பயன்பாடு *தலைமுடி பராமரிப்பின்மை *பித்தம் அதிகரிப்பு வெள்ளை முடியை அடர் கருமையாக்கும் ஹோம் மேட் ஹேர் டை தயாரிப்பது எப்படி? தேவைப்படும் பொருட்கள்: 1)செம்பருத்தி … Read more