படிப்பில் டாப்பாராக.. மன அழுத்தம் குறைய தினமும் 2 நிமிடம் “மாதங்கி முத்திரை” செய்யுங்கள்!!
உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள மாதங்கி முத்திரை செய்யப்படுகிறது.தினமும் அரை மணி நேரம் செய்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.முத்திரைகளில் பல வகைகள் இருக்கின்றது.இவை பல நன்மைகளை வழங்கக் கூடியவையாகும். மாதங்கி முத்திரையை தினமும் செய்து வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்.மூளையின் செயல்பாடு அதிகரிக்க ஞாபகத் திறன் மேம்பட தினமும் இரண்டு நிமிடங்கள் மாதங்கி முத்திரை செய்யலாம். மலச்சிக்கல்,பைல்ஸ்,ஆசனவாய் வலி போன்றவற்றை இந்த மாதங்கி முத்திரை சரி செய்யும்.மன அழுத்தம் நீங்கி புத்துணர்வுடன் இருக்க தினமும் … Read more