வீசிங் பிரச்சனை உள்ளவர்களுக்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி இது தான்!! மிஸ் பண்ணிடாதீங்க!!
நெஞ்சில் அதிகப்படியான சளி கோர்த்தல்,ஆஸ்துமா,நுரையீரல் சம்மந்தபட்ட நோய் பாதிப்புகள் போன்றவற்றால் வீசிங் பிரச்சனை ஏற்படுகிறது.இதை மூச்சுத் திணறல் என்று சொல்வார்கள்.வீசிங் இருந்தால் மூச்சுக்குழாயில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். ஒவ்வாமை இருப்பவர்களுக்கு அடிக்கடி வீசிங் பிரச்சனை ஏற்படும்.காற்று மாசால் அதிகமானோர் மூச்சுத்திணறல் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.நெஞ்சு இறுக்கம்,மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை வீசிங் பிரச்சனைக்கான அறிகுறிகளாகும். வீசிங்கை குணப்படுத்தும் ஹோம் ரெமிடி: 1)கரு மிளகு 2)திப்பிலி 3)வெற்றிலை முதலில் கால் தேக்கரண்டி கரு மிளகு எடுத்து உரலில் போட்டு எடுத்துக் … Read more