அடைப்பு நீங்கி நன்றாக மூச்சுவிட.. இந்த எண்ணெய் மூன்று சொட்டு மூக்கு ஓட்டையில் விடுங்க!!
சளி தொந்தரவு அதிகமானால் மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சிவிடுதலில் சிரமம் ஏற்படும்.மூக்கடைப்பு சில தினங்களில் குணமாகிவிடும் என்றாலும் அவை கடும் உபாதைகளை ஏற்படுத்திவிடும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை செய்து மூக்கடைப்பு பாதிப்பில் இருந்து எளிதில் மீளவும். டிப்ஸ் 01: குறுமிளகை கூர்மையான ஊசி அல்லது கம்பியில் குத்தி நெருப்பில் சுட்டு நுகர்ந்தால் மூக்கடைப்பு சரியாகும். டிப்ஸ் 02: ஒரு துண்டு சுக்கு மற்றும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை அரைத்து ஒரு கப் நீரில் போட்டு … Read more