பன்னீர் ரோஜா இதழ் + மேஜிக் விதை.. 1/2 மணி நேரத்தில் வீங்கிய மார்பு பழைய நிலைக்கு வரும்!!
உங்களில் சிலர் மார்பு பகுதியில் வலி,வீக்க பிரச்சனையால் அவதியடைந்து வருவீர்கள்.ஆண்களை விட பெண்கள் தான் இந்த பாதிப்பை அதிகம் சந்திக்கின்றனர்.இதில் இருந்து மீள இந்த பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பன்னீர் ரோஜா இதழ் – சிறிதளவு 2)பெருஞ்சீரக விதை – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கப் பானம் தயாரிக்கும் முறை:- 1.முதலில் ஒரு பன்னீர் ரோஜா பூவின் இதழை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்த பூவை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி … Read more