சமையலறையில் நடமாடும் கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்த.. நான்கு பல் பூண்டு போதும்!!
வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு கரப்பான் பூச்சியின் ஆட்டத்தை அடக்கலாம்.கடைகளில் விற்கும் இரசாயன பொருட்களுக்கு பதில் வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு எளிதில் கரப்பான் பூச்சியை விரட்டி அடிக்கலாம். தீர்வு 01: முதலில் தங்களுக்கு தேவையான அளவு வெள்ளைப்பூண்டு எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இந்த பூண்டு விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸ் … Read more