சாப்பிட்ட பிறகு வயிறு பிடிப்பு வயிறு வலி பிரச்சனையை அனுபவிக்கிறீரங்களா? இதை செய்து மீளுங்கள்!!
இன்று பலர் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகளவு சந்தித்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுப் பழக்க வழக்கம் தான் என்பது பலர் முன் வைக்கும் கருத்தாக இருக்கிறது. மோசமான உணவுகளால் வயிறு வலி,வயிறு வீக்கம்,வயிறு எரிச்சல்,அல்சர்,குடல் அலர்ஜி,மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,வயிறு பிடிப்பு,செரிமானப் பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. சிலருக்கு உணவு சாப்பிட்ட உடன் வயிறு வலி,வயிறு பிடிப்பு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.மோசமான உணவுகள்,பதப்படுத்திய உணவுகள்,சரியான முறையில் வேகவைக்கப்படாத உணவுகள்,மைதா உணவுகள் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகளை உருவாக்கிவிடும். மேலும் … Read more