ஒரே ஒரு தக்காளி போதும்.. எப்பேர்ப்பட்ட கண் கருவளையமும் மாயமாய் மறைந்து போகும்!!
கண்களின் அழகை கெடுக்கும் கருவளையத்தை மிகவும் எளிமையான முறையில் மறைய வைப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.தினமும் ஒருமுறை செய்து வந்தாலே கருவளையம் தானாக மறைந்துவிடும். தக்காளி பழம் மஞ்சள் தூள் ஒரு கனிந்த தக்காளி பழத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள்.பிறகு இதில் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கருவளையம் மறைந்துவிடும். பால் மஞ்சள் தூள் சுத்தமான பசும் பாலில் கஸ்தூரி மஞ்சள் தூள் கால் … Read more