தண்ணீர் போன்று ஊத்தும் விந்துவை கெட்டியாக்கணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை அவாய்ட் பண்ணுங்க!!
ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி என்பது தரமானதாக இருக்க வேண்டியது முக்கியம்.ஆரோக்கியமான விந்து கருத்தரித்தலை எளிதாக்குகிறது.ஆனால் இன்று பெரும்பாலான ஆண்கள் விந்தணு குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர். நீர்த்த விந்து பிரச்சனை தற்பொழுது தலைவிரித்தாடி வருகிறது.உங்களுக்கு தண்ணீர் போன்று விந்து ஊற்றுகிறது என்றால் அதை கெட்டியாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில விஷயங்களை அவசியம் தவிர்க்க வேண்டும். 1)கசப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.பாகற்காய்,கோவைக்காய் போன்ற கசப்பு காய்கறி உணவுகளை தவிர்க்க வேண்டும். 2)மைதா மற்றும் கோதுமையில் தயாரிக்கப்படும் உணவுகளை … Read more