மார்கழி குளிரை சமாளிக்க உதவும் கருப்பு ஏலம் தேநீர்!! காலை நேரத்தில் உடம்பு கதகதப்பை உணர செய்து குடிங்க!!

மார்கழி குளிரை சமாளிக்க உதவும் கருப்பு ஏலம் தேநீர்!! காலை நேரத்தில் உடம்பு கதகதப்பை உணர செய்து குடிங்க!!

இந்திய உணவில் ஏலக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.ஏலக்காயில் பச்சை மற்றும் கருப்பு ஏலக்காய் என்று இரண்டு வகை இருக்கின்றது.இதில் கருப்பு ஏலக்காய் அதிக சத்துக்கள் கொண்ட மூலிகையாகும்.

கருப்பு ஏலத்தில் உள்ள சத்துக்கள்:

*கால்சியம் *மெக்னீசியம் *இரும்பு *துத்தநாகம் *சோடியம் *பாஸ்பரஸ் *பொட்டாசியம் *மாங்கனீஸ் *வைட்டமின்கள்

கருப்பு ஏலக்காய் நெஞ்செரிச்சல்,தொண்டை பிரச்சனை,ஆஸ்துமா,அஜீரணக் கோளாறு போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள கருப்பு ஏலக்காய் தேநீர் செய்து பருகி வரலாம்.

தேவையான பொருட்கள்:

1)கருப்பு ஏலக்காய் – ஒன்று
2)தேயிலை தூள் – அரை தேக்கரண்டி
3)இஞ்சி – ஒரு துண்டு
4)பனங்கற்கண்டு – சிறிதளவு
5)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

ஏலம் நீர் தயாரிக்கும் முறை:

*முதலில் கருப்பு ஏலக்காயை உரலில் போட்டு தட்டிக் கொள்ள வேண்டும்.கொரகொரப்பான பதத்திற்கு வரும் வரை கொதிக்க தட்டி எடுத்து வேண்டும்.

*பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பின்ச் அளவு இருந்தால் போதுமானது.

*பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

*இதமான சூட்டிற்கு தண்ணீர் வந்ததும் இடித்து வைத்துள்ள ஏலக்காய் மற்றும் இஞ்சியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

*அடுத்து அரை தேக்கரண்டி அளவிற்கு தேயிலை தூளை அதில் கொட்டி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

*அதற்கு அடுத்து இனிப்பு சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இளஞ்சூட்டில் பருகினால் உடலுக்கு தேவையான கதகதப்பு கிடைக்கும்.

  • *கருப்பு ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேன்மையடையும்.உடலில் உள்ள கொழுப்பை கரைக்க நினைப்பவர்கள் கரு ஏலக்காயை பொடியை வெந்நீரில் கலந்து பருகி வரலாம்.

Read more

நம் வீட்டு கிட்சனில் உள்ள இந்த ஒரு பொருள்.. PCOS-ஐ சமாளிக்கும் என்பது தெரியுமா?

நம் வீட்டு கிட்சனில் உள்ள இந்த ஒரு பொருள்.. PCOS-ஐ சமாளிக்கும் என்பது தெரியுமா?

நவீன காலத்தில் பெண்கள் PCOS என்று அழைக்கப்படும் பாலிசிடிக் ஓவரி சிண்ட்ரோம் என்ற பிரச்சனைக்கு ஆளாகி வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்த PCOS பிரச்சனை கருவுறுதலில் பிரச்சனை,மலட்டுத் தன்மை போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். இந்த PCOS பிரச்சனைக்கு என்று எந்த ஒரு சிகிச்சையும் கிடையாது என்றாலும் நம் பழங்கால வைத்திய முறையை கொண்டு எளிமையான முறையில் தீர்வு காணலாம்.இந்த PCOS பிரச்சனை வர முக்கிய காரணம் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றம் தான். இந்த PCOS … Read more

சொத்தைப் பல் பிரச்சனை? கிராம்புடன் இந்த பொருளை சேர்த்து அரைத்து பல்லில் பூசுங்கள்!!

சொத்தைப் பல் பிரச்சனை? கிராம்புடன் இந்த பொருளை சேர்த்து அரைத்து பல்லில் பூசுங்கள்!!

தற்பொழுது அனைவருக்கும் சொத்தைப்பல் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.பற்களில் அரிப்பு ஏற்பட்டு எளிதில் சொத்தையாகி புழுக்கள் உருவாகிவிடுகிறது.சொத்தைப்பல் இருந்தால் வாய் துர்நாற்றப் பிரச்சனை அதிகரிக்கும்.அதேபோல் சொத்தைப்பல் இருந்தால் எந்த உணவு சாப்பிட்டாலும் வலி மற்றும் குடைச்சல் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்த சொத்தைப்பல் உருவாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது.அதிக இனிப்பு உணவுகள் உட்கொள்ளுதல்,முழுமை பெறாத பல் சுத்தம்,உணவு உட்கொண்ட பிறகு வாய் சுத்தத்தை கையாளாமல் இருத்தல் போன்ற காரணங்களால் பல் சொத்தை ஏற்படுகிறது.பல் சொத்தைக்கு சிறந்த … Read more

இதய நோய் வாய்ப்பை குறைக்கும் காலை உணவு!! இந்த உணவுகளை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!!

இதய நோய் வாய்ப்பை குறைக்கும் காலை உணவு!! இந்த உணவுகளை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!!

மனிதர்களுக்கு காலை உணவு மிக முக்கியமான ஒரு விஷயமாக உள்ளது.காலை நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவை பொறுத்தே அந்நாள் நமது ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது.வளரும் குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரை அனைவருக்கும் காலை உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சிலர் காலை நேரத்தில் பரோட்டா,பிரியாணி,கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகள்,எண்ணெய் உணவுகளை கட்டுப்பாடின்றி உள்ளே தள்ளுவார்கள்.இதுபோன்ற உணவுகள் நாக்கிற்கு ருசியை கொடுக்கும் என்றாலும் அவை எப்பொழுது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக் கூடிய உணவுப் பட்டியலில் சேராது. இதுபோன்ற … Read more

அயல் நாட்டிற்கு ஏற்றுமதியாகும் முருங்கை!! ஓராயிரம் நன்மைகள் கொண்ட முருங்கை பருப்பின் நன்மைகள் தெரியமா?

அயல் நாட்டிற்கு ஏற்றுமதியாகும் முருங்கை!! ஓராயிரம் நன்மைகள் கொண்ட முருங்கை பருப்பின் நன்மைகள் தெரியமா?

முருங்கையின் அருமை தெரிந்த முன்னோர்கள் அதை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.ஆனால் காலப்போக்கில் அதன் மகத்துவத்தை நாம் மறந்துவிட்டதால் அதன் ஆரோக்கிய பலன்களை அனுபவிக்க தவறிவிட்டோம்.தற்பொழுது தான் முருங்கையின் மகத்துவத்துவம் குறித்த விழிப்புணர்வு மக்கள் இடத்தில் அதிகம் காணப்படுகிறது. நம்மை விட அயல் நாட்டவர்கள் முருங்கையின் நன்மையை அறிந்து இந்தியாவில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்கின்றனர்.தற்பொழுது முருங்கை இலை,முருங்கை விதை,முருங்கை பட்டை,முருங்கை வேர்,முருங்கை பூ மற்றும் முருங்கை பிசின் என்று அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. … Read more

10 நோய்களை துரத்தி அடிக்கும் துத்திக்கீரை!! ஒரே நாளில் பலன் கிடைக்க.. உடனே பயன்படுத்துங்கள்!!

10 நோய்களை துரத்தி அடிக்கும் துத்திக்கீரை!! ஒரே நாளில் பலன் கிடைக்க.. உடனே பயன்படுத்துங்கள்!!

அதிக மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளில் துத்திக் கீரையும் அடங்கும்.மஞ்சள் நிற மூக்குத்தி பூக்கள் மற்றும் முற்கள் நிறைந்த காய்களை கொண்டிருக்கும் துத்தி செடி மூலம் முதலான நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது. இந்த துத்தி இலை உடல் சூட்டை தணிக்கக் கூடியது.ஆயுர்வேத மருத்துவத்தில் துத்தி இலையை கொண்டு மாத்திரை தயாரித்து பயன்படுத்தப்படுகிறது. துத்தி இலையில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் எந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். 1)துத்தி இலையை அரைத்து சாறு எடுத்து பருகி … Read more

சியாட்டிக்கா பிரச்சனைக்கு இது தான் பெஸ்ட் நாட்டு மருந்து!! தினம் இருவேளை எடுத்துக் கொண்டாலே போதும்!!

சியாட்டிக்கா பிரச்சனைக்கு இது தான் பெஸ்ட் நாட்டு மருந்து!! தினம் இருவேளை எடுத்துக் கொண்டாலே போதும்!!

நீங்கள் எப்பொழுதாவது திடீரென்று கால்கள் இழுத்துக் கொள்ளும் பிரச்சனையை சந்தித்திருக்கிறீர்களா.திடீரென்று கால்கள் இழுத்துக் கொள்ளுதல்,கால் மரத்து போதல்,தொடை முதல் கால் வரை சுளீர்னு இழுத்துக் கொள்ளுதல் போன்றவை சியாடிக்கா பாதிப்பாகும். சியாட்டிக்கா அறிகுறிகள்: 1)கால்களில் கூச்ச உணர்வு 2)கால் உணர்வின்மை 3)கீழ் முதுகு வலி மற்றும் கூச்ச உணர்வது 4)நரம்பு அழுத்தம் சியாட்டிக்காவை குணப்படுத்திக் கொள்ள நாட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணலாம். தேவையான பொருட்கள்: 1)அமுக்கிரா கிழங்கு பொடி – 2 கிராம் 2)முத்து சிற்பி பற்பம் … Read more

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அழகு குறிப்பு!! இனி கெமிக்கல் பொருட்களுக்கு குட் பாய் தான்!!

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அழகு குறிப்பு!! இனி கெமிக்கல் பொருட்களுக்கு குட் பாய் தான்!!

இயற்கையான முறையில் மேனி அழகை அதிகரிக்கும் குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளது. *மிருதுவான சருமம் ஆலிவ் எண்ணையை சருமத்திற்கு அப்ளை செய்து குளித்து வந்தால் தோல் மிருதுவாகவும்,அழகாகவும் இருக்கும். *பொலிவான முகம் அரிசி மாவில் தேங்காய் எண்ணெய் ஊற்றி குழைத்து சருமத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் பொலிவாக இருக்கும். *உதடு வறட்சி பிரஸ் கற்றாழை ஜெல்லில் சர்க்கரை சேர்த்து உதடுகளின் மீது அப்ளை செய்து வந்தால் உதடு வறட்சியாவது தடுக்கப்படும். *கழுத்து கருமை கழுத்தை … Read more

பல மாதங்களாக வராத மாதவிடாயை ஒரு மணி நேரத்தில் வரவைக்கும் அதிசய பானம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

பல மாதங்களாக வராத மாதவிடாயை ஒரு மணி நேரத்தில் வரவைக்கும் அதிசய பானம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் இக்காலத்து பெண்கள் மாதவிடாய் கோளாறை அதிகளவு சந்திக்கின்றனர்.இதற்கு முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்.ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் 28 நாட்களுக்கு ஒருமுறை வர வேண்டிய மாதவிடாய் மாதங்கள் ஆகியும் வரவில்லை என்று குமுறுகின்றனர்.இந்த மாதவிடாஐ சுழற்சியை சீராக்க ஓமம் மற்றும் பிரண்டை வைத்து பானம் செய்து பருகுங்கள். மாதவிடாயின் போது பெண்கள் சந்திக்கின்ற பாதிப்புகள்: *முகத்தில் பரு வருதல் … Read more

இரத்த அழுத்தத்தை முறைப்படுத்தும் சோம்பு பானம்!! டெயிலி மார்னிங் ஒரு கிளாஸ் குடித்தால் 14 நாளில் பலன் கிடைக்கும்!!

இரத்த அழுத்தத்தை முறைப்படுத்தும் சோம்பு பானம்!! டெயிலி மார்னிங் ஒரு கிளாஸ் குடித்தால் 14 நாளில் பலன் கிடைக்கும்!!

ஹைப்பர் டென்ஷன் என்று அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.இரத்த அழுத்தம் பொதுவாக இருக்க வேண்டிய அளவை தாண்டும் பொழுது உயர் அழுத்தமாக மாறுகிறது.நீண்ட காலம் இரத்த அழுத்தப் பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாயிருக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தில் முதன்மை உயர் அழுத்தம்,இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் என்று இருவகை இருக்கின்றது.கடும் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையை சந்தித்து வருபவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். இரத்த அழுத்தத்தை … Read more