STROKE அறிகுறிகள் மற்றும் இதை குணப்படுத்தும் பக்கா ஹோம் ரெமிடி இதோ!!
தற்பொழுது உலகலில் கோடிக்கணக்கான மக்கள் பக்கவாத நோயால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். நம் மூளைக்கு பயணிக்கும் இரத்தக்குழாயில் வெடிப்பு உண்டாகி இரத்த ஓட்டம் நின்று மூளையின் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறது.இதனால் உடலில் ஒரு பக்க உறுப்புகள் மெல்ல மெல்ல செயலிழக்க தொடங்கிறது. மூளையின் ஏற்பட்டுள்ள இரத்த குழாய் அடைப்பு அல்லது இரத்த குழாய் வெடிப்பை பொறுத்து பக்கவாதத்தின் தீவிரம் இருக்கும்.பக்கவாதம் குழந்தைகள்,பெரியவர்கள் என்று யாருக்கு வேண்டுமானாலும் வரக் கூடிய ஒன்றாகும். பக்கவாததிற்கான காரணங்கள் … Read more