இந்த மூன்று பொருள் போதும்.. தலைமுடி மொத்தமும் கருகருன்னு வளர்ந்து நிற்கும்!!
இன்று பெரும்பாலானோர் அதிக இரசாயனம் மற்றும் வாசனை நிறைந்த ஷாம்பு,எண்ணெய்களை பயன்படுத்தி முடி ஆரோக்கியத்தை கெடுக்கின்றனர்.கெமிக்கல் பொருட்களை தவிர்த்துவிட்டு இயற்கையான முறையில் முடியை கருமையாக்கும் வழிகள் சொல்லப்பட்டுள்ளது. தேவைப்படும் பொருட்கள்:- 1)கடுகு – 2 தேக்கரண்டி 2)வெந்தயம் – 1 1/2 தேக்கரண்டி 3)கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி செய்முறை விளக்கம்:- அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி கடுகு போட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு தட்டிற்கு கொட்டி ஆறவிடவும்.அடுத்து அதில் 1 … Read more