பல் கூச்சத்தால் பிடித்த உணவுகளை சாப்பிட முடியலையா? இந்த பேஸ்டை கொண்டு பல் துலக்குங்கள்!!
சூடான மற்றும் அதிக குளிர்ச்சி நிறைந்த உணவுகளை கண்டாலே சில பயப்படுகின்றனர்.இந்த உணவுகளை சாப்பிட்டால் பல் கூச்சம் ஏற்பட்டு அவஸ்தையை சந்திக்க வேண்டுமென்று எண்ணி அதை தவிர்க்கின்றனர்.சிலருக்கு ஐஸ்க்ரீம்,கூல் ட்ரிங்க்ஸ் போன்றவை விருப்பமான பொருளாக இருக்கும்.ஆனால் பல் கூச்சல் அதை ருசிக்க முடியாமல் போகிறது. பல் கூச்சத்தை கட்டுப்படுத்த விலை அதிகமான பேஸ்ட் வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே பற்பொடி தயாரித்து பல் துலக்கி வந்தால் கூச்சம் கட்டுப்படும். தேவையான பொருட்கள்:- *நிலவேம்பு – ஒரு கைப்பிடி … Read more