உடலில் உள்ள எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க.. ஓமத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!
நவீன காலகட்டத்தில் ஆண்,பெண் அனைவரும் சந்திக்க கூடிய பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் தான்.உடலில் அதிகப்படியான ஊளை சதை இருப்பதால் பல வியாதிகளுக்கு ஆளாக நேரிடுகிறது. ஹோட்டலில் விற்கப்படும் கண்ட உணவுகளை உட்கொள்வது,பகல் நேரத்தில் உறங்குவது,கொழுப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வது,சோம்பல் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் உடலில் ஊளைசதை அதிகளவில் உருவாகிறது.ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதும் உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து கட்டுக்கோப்பான உடல் … Read more