உடலளவில் மனைவியை 100% திருப்தி அடைய வைக்க ஆசைப்படும் ஆண்கள் மட்டும் இதை செய்யுங்கள்!!
திருமணம் ஆனவர்கள் உடல் மற்றும் மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே கணவன் மனைவி உறவு நீண்ட காலத்திற்கு நிலைத்து இருக்கும்.காதல் மட்டும் இன்றி காமமும் உறவை வலுப்படுத்தும் ஒரு ஆயுதமாகவே உள்ளது.தற்பொழுது கணவன் மனைவி இடையே உடல் சார்ந்த எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஆதலால் இருவரும் உடலுறவின் போது முழுமையாக திருப்தி அடைய உடல் மற்றும் மனதை தயார்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.ஆனால் தற்போதைய காலகட்டத்தில் வேலைப்பளு,மன அழுத்தம்,ஆண்மை குறைபாடு,விந்து முந்துதல்,விறைப்புத் தன்மை குறைபாடு போன்ற … Read more