உடலில் இம்யூனிட்டி பவரை தாறுமாறாக அதிகரிக்கும் நெல்லிக்கனி குல்கந்து!! இதை எப்படி செய்ய வேண்டும்?
பலவித ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் நெல்லிக்காய் தீராத நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.அதோடு அஜீரணக் கோளாறு,அசிடிட்டி போன்ற பாதிப்புகளை குணப்படுத்துகிறது. நெல்லிக்காய் குல்கந்து செய்ய தேவைப்படும் பொருட்கள்: 1)மலை நெல்லிக்காய் – 20 2)குண்டு வெல்லம் – கால் கிலோ 3)தேன் – கால் கப் நெல்லிக்காய் குல்கந்து செய்முறை: முதலில் 20 அல்லது 25 மலைநெல்லிக்காய் வாங்கி கொள்ள வேண்டும்.பிறகு அதை தண்ணீரில் போட்டு … Read more