தெரிந்து கொள்ளுங்கள்! தினமும் நாம் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் தெரியுமா?
இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.உயிர் வாழ அடிப்படை விஷயமே தண்ணீர்தான்.அப்படி இருக்கையில் நாம் தினமும் எவ்வளவு லிட்டர் தண்ணீர் பருகினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். தண்ணீர் ஆரோக்கிய பலன்கள்:- நமது உடலுக்கு தேவையான தண்ணீரை பருகினால் உறுப்புகள் சீராக இயங்கும்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்க உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். சிறுநீரக ஆரோக்கியம் மேம்பட தேவையான அளவு தண்ணீர் பருக … Read more