கர்ப்பிணி பெண்கள் அவசியம் நெய் சாப்பிட வேண்டுமென்று சொல்ல காரணம் இது தான்!!
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.கர்ப்பிணி தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்தால் மட்டுமே கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளரும். கர்ப்பிணிகளுக்கு கால்சியம் சத்து மிக முக்கியமான ஒன்று.பாலில் கால்சியம் சத்து அதிகளவு உள்ளதால் தினம் ஒரு கிளாஸ் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.அதிலும் நெய் சேர்த்த பாலை எடுத்துக் கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். சூடான பாலில் சிறிது கலந்து குடித்தால் உடலில் … Read more