முன் நெற்றி சொட்டையாக தெரிகிறதா?? 1 வாரத்தில் முடி வளர இந்த எண்ணையை இப்படி அப்ளை பண்ணுங்க!!
முடி உதிர்வு தவிர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.குறிப்பாக முன் நெற்றி பகுதியில் அதிகளவு முடி உதிர்தல் ஏற்படுவதால் இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை அடைய நேரிடுகிறது. எனவே முன் நெற்றி பகுதியில் முடி வளர இங்கு தரப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்: 1)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி 2)கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை: முதலில் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் கால் லிட்டர் அதாவது 250 … Read more